சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2987009 Kanags (talk) உடையது. (மின்)
வரிசை 26:
*[[1958]] – [[ஹங்கேரியப் புரட்சி, 1956|1956 அங்கேரியப் புரட்சி]]யில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1963]] – [[வஸ்தோக் 6]]: [[உருசியா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1976]] – [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
 
*[[1983]] – ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [[யூரி ஆந்திரபோவ்]]
 
*[[1997]] – [[அல்சீரியா]]வில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2010]] – [[பூட்டான்]] [[புகையிலை]]ப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது