விளாதிமிர் பூட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: விளாடிமிர் → விளாதிமிர் (4) using AWB
வரிசை 80:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[உருசியா]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமாக]] இருந்த போது அதன் உளவு அமைப்பான [[கேஜிபி]]-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், [[மிக்கைல் கொர்பசோவ்|கொர்பசோவ்]] ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற [[போரிஸ் யெல்ட்சின்|போரிஸ் எல்ட்சினுடன்]] விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான [[திமித்ரி மெட்வெடெவ்|மெட்வடேவ்]] உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். ''சையூச்னய ரஷ்யா'' என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான ''[[தூமா (ரஷ்யா)|தூமா]]'' அரசியல்சாசனப்படி வாய்ப்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியைப் பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர்விளாதிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="bbc.co.uk"/>
 
== அரசியல் வாழ்க்கை ==
வரிசை 87:
1994 முதல் 1997 வரை, புடின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். மார்ச் 1994 இல், அவர் நகரம் நிர்வாகத்தின் முதல் துணை தலைவர் ஆனார்.1995 ஆம் ஆண்டு முதல் ஜூன் 1997 வரை அவர் JSC செய்தித்தாள் ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்தார்.
=== மாஸ்கோ வாழ்க்கை ===
1996 இல், அனடோலி சொப்சாக்கின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் தேர்தலில் விளாடிமிர்விளாதிமிர் யகொநோவிடம் தோற்றார். புட்டின் மாஸ்கோவில் ஜூன் 1996 இல் பவெல்போர்டின் தலைமையில் ஜனாதிபதி சொத்து மேலாண்மை துறை துணை முதல்வர் ஆனார். அவர் மார்ச் 1997 வரை இந்த நிலை இருந்தார்.
25 ஜூலை 1998 அன்று, யெல்ட்சின் FSB தலைவராக விளாடிமிர்விளாதிமிர் புட்டின்-ஐ (கேஜிபி வாரிசு முகவர் ஒன்று),நியமித்தார். அவர் 1 அக்டோபர் 1998 29 மார்ச் 1999 இல் அதன் ரஷியன் கூட்டமைப்பு பாதுகாப்பு சபையில் அதன் செயலாளராக நிரந்தர உறுப்பினர் ஆனார்.
=== முதல் பிரதமஅமைச்சர் பதவிக்காலம்(1999) ===
1999 ஆகஸ்ட் 9, செர்ஜி ஸ்டேபசின் தலைமையிலான முந்தைய அரசு நீக்கப்பட்ட பின் என ரஷியன் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மூன்று பிரதம பிரதமர்களின் ஒருவராக ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் மூலம் நியமிக்கப்பட்டார்.
 
=== முதல் ஜனாதிபதி பதவிக்காலம் (2000-2004) ===
விளாடிமிர்விளாதிமிர் புட்டின் 2000 மே 7ம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரின் பிரதம மந்திரியாக நிதி அமைச்சர் மிகைல் கசிநோவ் நியமிக்கப்பட்டார். மே 2000 ல் அவர் கூட்டாட்சி நிர்வாகத்தினை எளிதாக்கும் பொருட்டு தனது பிரதிநிதிகளின் மேற்பார்வையில் 7 கூட்டாட்சி மாவட்டங்களில் 89 கூட்டாட்சி பகுதியாகப் பிரித்து ஒரு ஆணையை வெளியிட்டார்.
 
=== இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம்(2004-2008) ===
வரிசை 109:
 
=== நான்காவது ஜனாதிபதி பதவிக்காலம் (2018-தற்போது வரை) ===
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 76 % வாக்குகளைப் பெற்று புட்டின் நான்காவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியானார். 7 மே 2018 அன்று பதவியேற்ற ஜனாதிபதி புட்டின் திமித்ரி மெத்வதேவ்  புதிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்தார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_பூட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது