தேர் எல் பகாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
| image = Tempel der Hatschepsut (Deir el-Bahari).jpg
| image_upright = 1.2
| caption =[[மேல் எகிப்து|மேல் எகிப்தில்]] தேர் எல் பகாயின் அமைவிடம்
| caption =
| location = லக்சர் ஆளுநனரகம், [[எகிப்து]]
| part_of = [[தீபை]] நகரம்
வரிசை 18:
}}
 
'''தேர் எல் பகாரி''' ('''Deir el-Bahari''' or '''Dayr al-Bahri''') ({{lang-ar|الدير البحري}} எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் [[நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்த [[அல்-உக்சுர்]] நகரத்திற்கு அருகே அமைந்த [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[பார்வோன்]]களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களின்]] கோயில்கள் கொண்ட இடமாகும். இது [[தீபை]]-[[அல்-உக்சுர்]] நகரத்திற்கு வெகு அருகில் உள்ளது. கிமு 15 முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு நிறுவப்பட்ட கல்லறைக் கோயில்களை கிபி 1894– 1896-ஆன்டுகளின் அகழ்வாய்வில் கண்டுபிடித்தனர்.<ref>[https://www.britannica.com/place/Dayr-al-Bahri Dayr al-Baḥrī ARCHAEOLOGICAL SITE, EGYPT]</ref>
 
தேர் எல் பகாரியில் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் மெண்டுகொதேப்]] மற்றும் எகிப்திய அரசி [[ஆட்செப்சுட்டு]]வின் கல்லறைக் கோயில்கள் உள்ளது. மேலும் இங்கு [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்ச]] பார்வோன்களான [[மூன்றாம் தூத்மோஸ்]] மற்றும் [[முதலாம் அமென்கோதேப்]] ஆகியோர் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களுக்கு]] பெரிய அளவில் நிறுவிய [[பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை|கோயில்கள் மற்றும் கட்டிடங்கள்]] உள்ளது.<ref name="Trachtenberg">{{cite book |last = Trachtenberg
வரிசை 35:
1979-இல் '''தேர் எல் பகாரி'''யின் பண்டைய கட்டிடத் தொகுதிகளை [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனேஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது.
 
==அமைவிடம்==
[[மேல் எகிப்து|மேல் எகிப்தில்]] [[நைல் நதி]] பாயும் [[தீபை]] நகரத்திற்கு வெளியே அமைந்த மலைக்குன்றுகளில் தேர் எல் பகாரி தொல்லியல் களம் உள்ளது.
 
==தீவிரவாதிகளின் தாக்குதல்கள்==
1997-இல் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களால், தேர் எல் பகாரியில் உள்ள இராணி [[ஆட்செப்சுட்டு]]வின் கல்லறைக் கோயிலை பார்வையிட்டுக் கொண்டிருந்த 62 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.<ref>[https://en.wikipedia.org/wiki/Luxor_massacre Luxor massacre]</ref>
 
[[Image:GD-EG-Deir el Bahari-map.png|thumb|right|தேர் எல் பகாரி தொல்லியல் களத்தின் வரைபடம்]]
"https://ta.wikipedia.org/wiki/தேர்_எல்_பகாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது