"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
*<!--மே 23-->[[ஆம்பன் புயல்]] [[கிழக்கு இந்தியா|கிழக்கிந்தியப்]] பகுதிகளிலும், [[வங்காளதேசம்|வங்காளதேசத்திலும்]] பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர்.
*<!--மார்ச். 29-->[[வடக்கு மக்கெதோனியா]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் இணைந்தது.
*<!--மார்ச். 12-->'''[[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனாவைரசுத் தொற்று]]''' (படம்) ஒரு [[உலகம்பரவுநோய்|உலகளவில் பரவும் தொற்று]] என [[உலக சுகாதார அமைப்பு]] அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதே வேளை, [[இத்தாலி]], [[இந்தியா]] உள்ளட்டஉள்ளிட்ட நாடுகள் தேசிய தனிமைப்படுத்தலை செயல்படுத்தியுள்ளன.
<!-- இதற்குக் கீழ் உள்ள பகுதியை நீக்க வேண்டாம்.-->
<!-- இறப்பு தொடர்பானது மட்டும் இங்கே-->
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2989271" இருந்து மீள்விக்கப்பட்டது