ஆர்மீனிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Artaxiad.svg with File:Standard_of_the_Artaxiad_dynasty.svg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).
வரிசை 101:
கிமு 69-இல் ஆர்மீனியா [[உரோமைப் பேரரசு]] செலுக்கியப் பேரரசை வீழ்த்தி ஆர்மீனியாவைக் கைப்பற்றியது. கிபி 12 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றாக விளங்கியது.
 
[[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசு|உரோமஉரோமை]]-[[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப்]] போர்களின் (கிமு 54 – கிபி 217) போது, கிபி 52-இல் ஆர்மீனியா இராச்சியத்தின் அர்சசித் வம்சத்தினர் தங்களது முடியாட்சியை நிறுவினர்.
 
உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் [[திராயான்]] கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் [[பைசாந்தியப் பேரரசு]] மற்றும் [[சாசானியப் பேரரசு]] கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் [[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை]]யின் கிறித்துவத்தை பின்பற்றினர்.
ஆர்மீனியா இராச்சியத்தில் [[அருமேனிய மொழி|ஆர்மீனியம்]], [[பண்டைய கிரேக்கம்|கிரேக்கம்]], [[அரமேயம்]] மற்றும் ஈரானிய மொழிகள் பேசப்பட்டது.
பைசாந்திய[[பைசாந்தியப் பேரரசு]]-[[சாசானியப் போர்களின் போதுபேரரசு]]களிடயே கிபி 387-இல் நடைபெற்றப் போரின் முடிவில், பைசாந்திய ஆர்மீனியா என்றும், கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.
 
==ஆர்மீனிய இனப்படுகொலை 1915==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது