தோப்பில் முகமது மீரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
முகமது மீரான் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]], [[தேங்காப்பட்டினம்]] என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ''ஜலீலா மீரான்''. இவர் 5 புதினங்களையும் 6 [[சிறுகதை]]த் தொகுப்புகளையும் சில [[மொழிபெயர்ப்பு]]களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது [[புதினம்]] ''சாய்வு நாற்காலி'' 1997 இல் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக [[திருநெல்வேலி மாவட்டம்]], பேட்டை எனும் இடத்தில் இறந்தார்.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2019/may/11/எழுத்தாளர்-தோப்பில்-முஹம்மது-மீரான்-மறைவு-3149076.html|title=எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மறைவு|website=Dinamani|access-date=2020-06-24}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோப்பில்_முகமது_மீரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது