சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 27:
|party = [[இந்திய தேசியக் காங்கிரசு]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|பார்வார்டு பிளாக்கு]]
|boards =
|alma_mater = [[கல்கத்தா பல்கலைக்கழகம்]], <br /> [[கேம்பிறிட்ஜ்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]]
|religion = [[இந்து]]
|spouse = [[எமிலி செங்கல்]]<ref name="Not-Proven-Wife">திருமணம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, போதிய ஆதாரம் இல்லை. பார்க்க: [[எமிலி செங்கல்]]</ref>
வரிசை 37:
|footnotes =
}}
'''நேதாஜி''' (தலைவர்) என்று [[இந்தியா|இந்திய]] மக்களால் அழைக்கப்படும் '''சுபாஷ் சந்திர போஸ்''' (''Subhash Chandra Bose'', சனவரி 23, 1897<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 8</ref> – [[சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைகள்|இறந்ததாகக் கருதப்படும் நாள்]] ஆகத்து 18, 1945){{sfn|Bayly|Harper|2007|p=2}} [[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்]] தலைவராவார். [[இரண்டாம் உலகப் போர்]] நடைபெற்ற போது, வெளிநாடுகளில் [[போர்க் கைதிகள்|போர்க் கைதிகளாய்]] இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயருக்கு]] எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/netaji-subhas-chandra-bose-from-twitter-192179.html|title= புரட்சி நாயகன் நேதாஜி}}</ref>
 
இவர் 1945 ஆகத்து 18 அன்று [[தைவான்]] நாட்டில் ஒரு [[விமானம்|விமான]] விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது [[ரஷ்யா|உருசியாவிற்கு]] சென்று [[1970கள்|1970களில்]] இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு [[துறவி]]யின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.<ref>{{cite web|url=http://www.thecolorsofindia.com/subhash-bose/death-mystery.html|title=Death Mystery of Subhash Chandra Bose - Death of Netaji Subhash Chandra Bose|work=www.thecolorsofindia.com}}</ref>
 
== இளமை ==
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது