துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
| noicon=on
}}
'''துட்டன்காமூன்''' அல்லது '''தூத்தான்காமூன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாவது வம்ச]] [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]]'' ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே [[பாரோ]] ஆனான்.<ref>[https://www.nationalgeographic.com/culture/people/reference/tutankhamun/ Who was Tutankhamun?]</ref> பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "''[[அமூன்]] கடவுளின் உயிருள்ள படிமம்''" என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref>. இவனது பெயர் எகிப்திய மொழியில் '''தூத்து-அன்கு-ஆமூன்''' என்பது ஆகும். ''
[[1922]] ஆம் ஆண்டு [[நவம்பர் 26]]ஆம் நாள் [[ஹவார்ட் கார்ட்டர்]] என்னும் தொல்லியலாளர்
பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன்
== மரணத்தின் காரணம் ==
|