ரிஷிவந்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Coord|11.817|79.100|display=title}}
'''ரிஷிவந்தியம்''' (''Rishivandiyam'') என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[சங்கராபுரம் வட்டம்|சங்கரபுரம் வட்டத்தில்]] உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். கள்ளக்குறிச்சியின் 20 ஊராட்சி ஒன்றியங்களில் ரிஷிவந்தியமும் ஒன்றாகும். இந்த ஒன்றியத்தில் 43 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.
[[படிமம்:Lake_in_Rishivandiyam.JPG|thumb| ரிஷிவந்தியம் ஏரி ]]
 
== அமைவிடம் ==
இவ்வூரானது [[கள்ளக்குறிச்சி]]க்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் [[திருக்கோவலூர்|திருக்கோவலூர்க்குத்]] தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.<ref>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=287-288}}</ref>
 
== வழிபாட்டுத் தலங்கள் ==
{{Coord|11.817|79.100|display=title}}
ரிஷிவந்தியத்தில் பழமையான [[அர்த்தநாரீசுவரர்]] கோயில் உள்ளது. இக்கோயில் மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/ரிஷிவந்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது