"கரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
|}
 
கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்நகராட்சி, 48 வார்டுகளாகவார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறதுநிருவகிக்கப்படுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும்
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
 
கரூர் நகராட்சியானது, [[கரூர் (சட்டமன்றத் தொகுதி)|கரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கரூர் மக்களவைத் தொகுதி|கரூர்]] மக்களவைத் தொகுதிக்குதொகுதிக்கும் உட்பட்டதாகும்.
 
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த [[எம். ஆர். விஜயபாஸ்கர்]] வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இதேகா|காங்கிரசு]] கட்சியைகட்சியைச் சேர்ந்த [[ஜோதிமணி]] வென்றார்.
 
== கல்லூரிகள் ==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996438" இருந்து மீள்விக்கப்பட்டது