"விஷ்ணுபிரயாகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
[[File:Dhauliganga at Vishnuprayag.jpg|thumb|right|[[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] அமைந்த விஷ்ணுபிரயாகையில் [[அலக்நந்தா ஆறு]] மற்றும் [[தௌலி கங்கை ஆறு]]ம் [[ஆற்றுச்சந்தி|ஒன்று கூடுமிடம்]]]]
[[File:Vishnuprayag.jpg|விஷ்ணுபிரயாகையில் பாயும் தௌலி கங்கை ஆறு|thumb|right]]
 
'''விஷ்ணுபிரயாகை''' ('''Vishnuprayag''') இது [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[பஞ்ச பிரயாகை]]களில் ஒன்றாகும். இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] அமைந்த விஷ்ணுபிரயாகையில் [[அலக்நந்தா ஆறு]] மற்றும் [[தௌலி கங்கை ஆறு]]ம் [[ஆற்றுச்சந்தி|ஒன்று கூடுகிறது]].<ref>[http://www.uttarakhand.ws/v/destinations/panch-prayag/vishnuprayag-sangam.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20100616182415/http://www.uttarakhand.ws/v/destinations/panch-prayag/vishnuprayag-sangam.html |date=16 June 2010 }} Vishnuprayag is the confluence of river Alaknanda and Dhauliganga-Source-Uttarakhand.ws</ref>.<ref>[http://expertbulletin.com/vishnuprayag/] Vishnuprayag Travel Guide</ref>
 
சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை {{coord|30|34|N|79|34|E|display=inline,title}} பாகையில் உள்ளது.<ref>[http://www.maplandia.com/india/uttar-pradesh/chamoli/vishnuprayag/] Vishnuprayag Location Map-Source-Maplandia.com</ref>இது [[இமயமலை]]யில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.
 
===அருகமைந்த கோயில்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997054" இருந்து மீள்விக்கப்பட்டது