விஷ்ணுபிரயாகை


விஷ்ணுபிரயாகை (Vishnuprayag) இது கார்வால் கோட்டத்தில் உள்ள பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுகிறது.[1][2]

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுமிடம்
விஷ்ணுபிரயாகையில் பாயும் தௌலி கங்கை ஆறு

சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை 30°34′N 79°34′E / 30.567°N 79.567°E / 30.567; 79.567 பாகையில் உள்ளது.[3] இது இமயமலையில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அருகமைந்த கோயில்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 16 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Vishnuprayag is the confluence of river Alaknanda and Dhauliganga-Source-Uttarakhand.ws
  2. [2] பரணிடப்பட்டது 2021-02-24 at the வந்தவழி இயந்திரம் Vishnuprayag Travel Guide
  3. [3] Vishnuprayag Location Map-Source-Maplandia.com


"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபிரயாகை&oldid=3961862" இலிருந்து மீள்விக்கப்பட்டது