பஞ்ச பிரயாகை
பஞ்ச பிரயாகை (Panch Prayag) பஞ்ச என்ற வட மொழிச் சொல்லிற்கு ஐந்து என்றும், பிரயாகை என்பதற்கு ஆற்றுச்சந்தி எனப்பொருளாகும்.இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் சமோலி மாவட்டம் மற்றும் டெக்கிரி மாவட்டங்களில் பாயும் கங்கை ஆற்றின் துணை ஆறுகளான பாகீரதி ஆறு, அலக்நந்தா ஆறு, மந்தாகினி ஆறு, பிந்தர் ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறுகள் தேவபிரயாகை, ருத்திரப்பிரயாகை, கர்ணபிரயாகை, விஷ்ணுபிரயாகை மற்றும் நந்தபிரயாகை ஆகிய இடங்களில் சங்கமம் ஆகிறது. ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் புனித நீராடுவதால், செய்த பாவங்கள் போகும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.[1]
பஞ்ச பிரயாகைகள்
தொகுஉத்தரகாண்டத்தின் பஞ்ச பிரயாகைகள்
தொகுபோக்குவரத்து வசதிகள்
தொகுரிஷிகேஷிலிருந்து சாலை வழியாக பஞ்ச பிரயாகையின் தொலைவு:
- 256 km (159.1 mi) ஜோஷி மடம் வழியாக விஷ்ணுபிரயாகை
- 190 km (118.1 mi) நந்தபிரயாகை;
- 169 km (105.0 mi) கர்ணபிரயாகை;
- 140 km (87.0 mi) ருத்திரப்பிரயாகை; மற்றும்
- 70 km (43.5 mi) தேவபிரயாகை [2][3][4][5][6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Badam, Gyani Lal (2008). River valley cultures of India. Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173053009. பார்க்கப்பட்ட நாள் 3 August 2009.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ "Vishnu Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
- ↑ "Nand Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
- ↑ "Karan Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
- ↑ "Rudra Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
- ↑ "Deo Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
வெளி இணைபுகள்
தொகு