மணா கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
|title=Ma-na Shan-k’ou
|author=[[GeoNames]]
|accessdate=2009-06-23}}</ref>. இப்போது இக்கணவாய் வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் மிக உயர்ந்த கணவாய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கணவாய் 2005-2010 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் இந்திய இராணுவத்திற்காக [[எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு]] மூலமாக கட்டப்பட்ட ஒரு சாலையைக் கொண்டுள்ளது. கூகிள் எர்த் போன்ற உலக காட்சி உருவத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது <ref>{{cite web|last1=Sharma|first1=Seema|title=Women bikers attempt record at Mana Pass|url=http://timesofindia.indiatimes.com/city/dehradun/Women-bikers-attempt-record-at-Mana-Pass/articleshow/49277548.cms|website=[[Times of India]]|accessdate=9 June 2017}}</ref>. திபெத்திய பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை விட இந்தியப் பகுதியில் நன்கு தரப்படுத்தப்பட்ட சரளை நிரவல் சாலை அதிகமாக உள்ளது. எல்லையின் இந்தியப் பக்கத்தில் 5,610 மீட்டர் (18,406 அடி) உயரத்திலிருந்து 252 மீட்டர் மேற்கில் 5,632 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது,
 
[[தேசிய நெடுஞ்சாலை 58 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 58]] மணா கணவாயை, [[பத்ரிநாத்]], [[ஜோஷி மடம்]], [[அரித்துவார்]] வழியாக [[புதுதில்லி]] அருகே உள்ள [[காசியாபாத்]] நகரத்துடன் இணைக்கிறது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/மணா_கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது