கோட்டுரு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
== கோட்டுருக்களின் வகைகள் ==
=== ஒழுங்கு கோட்டுரு ===
[[File:Cube graph.png|thumb|100px|முப்படிக் கோட்டுரு ஒரு 3-ஒழுங்கு கோட்டுரு. ஒவ்வொரு முனையின் படியும் மூன்றாக உள்ளதைக் காணலாம்]]
ஒரு [[ஒழுங்கு கோட்டுரு]]வின் அனைத்து [[கணு (கோட்டுருவியல்)|முனைகளின்]] [[படி (கோட்டுருவியல்)|படியும்]] சமமாக இருக்கும். ஒரு [[திசை கோட்டுரு]]வின் அனைத்து முனைகளின் உட்படிகளும் வெளிப்படிகளும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தால் அது ஒழுங்கு திசை கோட்டுருவாகும்.<ref>{{Cite book | last = Chen | first = Wai-Kai | title = Graph Theory and its Engineering Applications | publisher = World Scientific | year = 1997 | pages = [https://archive.org/details/graphtheoryitsen00chen/page/29 29] | isbn = 978-981-02-1859-1 | url-access = registration | url = https://archive.org/details/graphtheoryitsen00chen/page/29 }}</ref>
 
வரிசை 105:
படத்திலுள்ள கோட்டுருவின் முனை "0" ஆனது கோட்டுருவின் வேறெந்த முனைகளுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் இக்கோட்டுரு இணைப்பற்றதாகிறது. கோட்டுருவிலிருந்து முனை "0" ஐ நீக்கினால் இதர பகுதி இணைப்புள்ள கோட்டுருவாக அமைவதையும் காணலாம்.
 
*=== [[இருகூறு கோட்டுரு]] ===
[[Image:Simple-bipartite-graph.svg|thumb|100px|சுழற்சிகளற்ற ஒரு இருகூறு கோட்டுரு]]
[[இருகூறு கோட்டுரு]]வில், அதன் [[முனை (கோட்டுருவியல்)|முனைகள்]] <math>U,</math> <math>V</math> என்ற இரு [[சேர்ப்பில்லாக் கணங்கள்|சேர்ப்பிலா]] மற்றும் [[சாரா கணம் (கோட்டுருவியல்)|சாரா கணங்களாகப்]] பிரிக்கப்பட்டிருக்கும். <math>U</math> இலுள்ள ஒவ்வொரு முனையும் <math>V</math> இலுள்ள ஒரு முனையோடு இணைக்கப்பட்டிருக்கும்.
 
முனை கணங்கள் <math>U,</math> <math>V</math> இரண்டும் இருகூறு கோட்டுருவின் "பாகங்கள்" எனப்படும். ஒற்றை-நீள [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சிகளற்ற]] கோட்டுரு, இருகூறு கோட்டுருவாக இருக்கும்.<ref name=diestel2005graph>{{cite book|last=Diestel|first=Reinard|title=Graph Theory, Grad. Texts in Math|year=2005|publisher=Springer|isbn=978-3-642-14278-9|url=http://diestel-graph-theory.com/}}</ref><ref>{{citation
* [[இருகூறு கோட்டுரு]]
| last1 = Asratian
| first1 = Armen S.
| last2 = Denley
| first2 = Tristan M. J.
| last3 = Häggkvist
| first3 = Roland
| isbn = 9780521593458
| publisher = Cambridge University Press
| series = Cambridge Tracts in Mathematics
| title = Bipartite Graphs and their Applications
| volume = 131
| year = 1998
| url-access = registration
| url = https://archive.org/details/bipartitegraphst0000asra
}}.</ref>
* [[பாதை கோட்டுரு]]
* [[சமதளப்படுத்தக்கூடிய கோட்டுரு]]
"https://ta.wikipedia.org/wiki/கோட்டுரு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது