"கோட்டுரு (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
திசை கோட்டுரு என்பது {{nowrap|1=''G'' = (''V'', ''E'')}} என்ற வரிசைச் சோடிகளைக் குறிக்கும்:
* ''<math>V''</math> - முனைகளின் கணம்;
* {{nowrap begin}}''<math>E'' \subseteq \{(''x'', ''y'') |\in (''x'',V ''y'')\times ∈ ''V''<sup>2</sup>: ∧ ''x'' \neq ''y''}{{nowrap end}\}\,</math> - வரிசைப்படுத்தப்பட்ட இரு வெவ்வேறான முனைகளை இணைக்கும் விளிம்புகளின் கணம். இவ்விளிம்புகள் திசை விளிம்புகள், திசை இணைப்புகள், அம்புகள் அல்லது விற்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இக்கோட்டுருக்கள் "திசையுள்ள எளிய கோட்டுருக்கள்" எனப்படுகின்றன.
:இவ்விளிம்புகள் திசை விளிம்புகள், திசை இணைப்புகள், அம்புகள் அல்லது விற்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
:இக்கோட்டுருக்கள் "திசையுள்ள எளிய கோட்டுருக்கள்" எனப்படுகின்றன.
 
{{nowrap|(''x'', ''y'')}} விளிம்பு ''x'' இலிருந்து ''y'' நோக்கி திசை கொண்டுள்ளது. ''x'' , ''y'' ஆகிய இருமுனைகளும் விளிம்பின் "இறுதிப்புள்ளிகள்" எனவும், ''x'' விளிம்பின் "வால்" மற்றும் ''y'' விளிம்பின் "தலை" எனவும் அழைக்கப்படுகின்றன. விளிம்பானது ''x'' , ''y'' முனைகளை இணைக்கிறது அல்லது அவற்றில் "படு"கிறது எனப்படுகிறது. {{nowrap|(''y'', ''x'')}} என்ற விளிம்பானது {{nowrap|(''x'', ''y'')}} விளிம்பின் நேர்மாறு விளிம்பாகும். எந்தவொரு விளிம்புடனும் இணைக்கப்படாத முனைகள் ஒரு கோட்டுருவில் இருக்கலாம். ஒரே தலை மற்றும் ஒரே வாலைக் கொண்ட விளிம்புகள் "[[பல்விளிம்புகள்" (கோட்டுருவியல்)|பல்விளிம்புகள்]] எனப்படும்.
 
;திசையுள்ள பல்கோட்டுருக்கள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2999238" இருந்து மீள்விக்கப்பட்டது