தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Pooventhan Tamilஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 24:
'''தாராபுரம்''' ([[ஆங்கிலம்]]:Dharapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட
[[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் [[தாராபுரம்]] , [[காங்கேயம்]] வட்டங்கள் இதில் அடங்கும்.காற்றாலைகள் மிகுந்த நகரம்.தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது.தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று. தாராபுரம் தேர்வு நிலை நகராட்சிக்கான பரிசிலனையில் உள்ளது. [[கோயம்புத்தூர்]], தாராபுரம் இரண்டும் ஒரே நாளில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தாராபுரம் [[கோயம்புத்தூர் மாவட்டம்]] உருவாவதற்கு முன்பு நொய்யல் தெற்கு மாவட்டத்தின் தலைநகராக இருந்தது.நொய்யல் தெற்கு மாவட்டத்தில் [[கரூர்]], [[பொள்ளாச்சி]],[[உடுமலைப்பேட்டை]], தாராபுரம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/தாராபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது