விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 422:
 
:நன்றி. பேணுகை வார்புருக்கள் நீக்கப்பட்டுள்ளன.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 09:07, 8 சூலை 2020 (UTC)
 
==அன்ரன் தன்னிச்சையாகச் செயற்படுகிறார்==
[[அராபியர்]] கட்டுரையில் வேண்டுமென்றே தொகுத்தற் போரை உருவாக்கி, அக்கட்டுரையைத் தடுத்து அதன் பேச்சுப் பக்கத்தில் நான் குறித்தவற்றையும் வேண்டுமென்றே நீக்கி என்னைத் தடை செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்படியென்று நிருவாகிகள் கூறி அதற்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:32, 15 சூலை 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது