அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:C+B-Egypt-Fig9-SetiIAbydosKingList.PNG|thumb|right|250px|தங்களது 74 முன்னோர்களின் பெயர் பட்டியலை குறுகல்வெட்டு[[குறுங்கல்வெட்டு]]களில் நிறுவுவதற்காகபொறிப்பதற்கு முன், [[ஒசைரிஸ்]], பிதா, செகர் ஆகிய 3 கடவுள்களுக்கு காணிக்கையிட்டு, வழிபடும் பார்வோன் [[முதலாம் சேத்தி]] மற்றும் அவரது மகன் [[இரண்டாம் ராமேசஸ்]]]]
 
'''அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்''' அல்லது '''அபிதோஸ் அட்டவணை''' ('''Abydos King List''' or '''Abydos Table'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட 72 மன்னர்களின் பெயர்கள், [[அபிதோஸ்]] எனுமிடத்தில் [[முதலாம் சேத்தி]]யின் கோயில் சுவற்றில் மூன்று வரிசைகளில், 38 [[குறுங்கல்வெட்டு]]களில் பொறித்துள்ளனர். எகிப்திய [[பார்வோன்]] [[முதலாம் சேத்தி]] [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] (கிமு 1290 - 1279) இக்குறுங்கல்வெட்டுகள் நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அபிதோஸ்_மன்னர்கள்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது