ஏணி கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
== வட்ட ஏணி கோட்டுரு ==
''வட்ட ஏணி கோட்டுருவை'' (circular ladder graph ''CL''<sub>''n''</sub>) ''n&ge;3'' நீளமுள்ள [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சி]] மற்றும் ஒரு விளிம்பின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அல்லது [[படி (கோட்டுருவியல்)|இரு படிகொண்ட]] நான்கு முனைகளை "நேராக" இணைப்பதன் மூலம் உருவாக்கலாம்.<ref>{{cite journal|last1=Chen|first1=Yichao|last2=Gross|first2=Jonathan L.|last3=Mansour|first3=Toufik|title=Total Embedding Distributions of Circular Ladders|journal=Journal of Graph Theory|date=September 2013|volume=74|issue=1|pages=32–57|doi=10.1002/jgt.21690|citeseerx=10.1.1.297.2183}}</ref>
வட்ட ஏணி கோட்டுருவை குறியீட்டில் ''CL''<sub>''n''</sub> = ''C''<sub>''n''</sub> × ''P''<sub>2</sub> எனக் எழுதலாம். இது ''2n'' முனைகளும் ''3n'' விளிம்புகளுமுடையது.
 
வரிசை 46:
|[[File:Octagonal prismatic graph.png|100px]]<BR>CL8
|}
 
== மோபியசு ஏணி ==
இரு படிகொண்ட நான்கு முனைகளை குறுக்காக இணைப்பதன் மூலம் உருவாகும் [முப்படிக் கோட்டுரு]] ''மோபியசு ஏணி'' என அழைக்கப்படுகிறது.
[[Image:Moebius-ladder-16.svg|thumb|upright=1.35|மோபியசு ஏணி ''M''<sub>16</sub> இன் இருவிதத் தோற்றம்.]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏணி_கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது