சூத்திரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''சூத்திரர்''' என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட [[இந்து சமயம்|இந்து சமய]]க் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். [[பிராமணர்]], [[சத்திரியர்]] (அரசகுடியினர்), மற்றும் [[வைசியர்]] ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர்.
 
மஹாபாரதத்தில் பல இடங்களில் ஜாதிகள் பற்றிய குறிப்புகள் உள. சில முக்கியமான விஷயங்களை மட்டும் காண்போம்:-
 
சத்யம் தானம் க்ஷமா சீலம் ந்ருசம்ஸ்யம் தமோ க்ருணா
 
த்ருஷ்யந்தே யத்ர நாகேந்த்ர ச ப்ராஹ்மண இதி ஸ்ம்ருத:
 
ஆரண்ய பர்வன் 177-16
 
வாய்மை, கொடை, பொறுமை, ஒழுக்கம், கருணை, தன்னடக்கம், நல்லெண்ணம் முதலியன எவனிடத்தில் காணப்படுகிறதோ அவனே பிராம்மணன்
 
சூத்ரே ச ஏதத் பவேத் லக்ஷ்யம் த்விஜே தத் ச ந வித்யதே
 
நவை சூத்ரோ பவேத் சூத்ரோ ப்ராஹ்மணோ ந ச ப்ராஹ்மண:
 
ஆரண்ய பர்வன் 177-20
 
இவை சூத்திரனிடத்தில் காணப்படுமானால் அவன் சூத்திரனும் இல்லை; இவை பிராமணனிடத்தில் காணப்படாவிடில் அவன் பிராமணனும் இல்லை.
 
ஆக நற்குணங்கள் எங்கு இருக்கிறதோ அவனே பிராமணன்:
 
இதைத் திருவள்ளுவனும் சில குறள்களில் அழகாகச் சொல்லுவான்:–
 
மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்
 
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134)
 
ஓதும் வேதத்தை மறந்தால் கூட ஐயர்கள் பிறகு கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒழுக்கம் ஒருமுறை கெட்டாலும் அவன் கெட்டவனே.
 
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
 
செந்தண்மை பூண்டு ஒழுகலான் (குறள் 30)
 
எல்லா உயிர்களிடத்திலும் அருளைப் பொழிவதால் அறவோரே அந்தணர்.
 
இன்னொரு இடத்தில் செப்புவான்:-
 
ஆ பயன் குன்றும் அறு தொழி லோர் நூல் மறப்பர்
 
காவலன் காவான் எனின் (குறள் 560)
 
நல்ல ஆட்சி நடக்காவிடில், பசு மாடுகள் பால் கறக்காது; ஐயர்கள் எல்லாம் வேதங்களை மறந்து விடுவார்கள்.
 
வள்ளுவனுக்குப் பிராமணர்கள் பற்றி அவ்வளவு அக்கறை என்பதை இக்குறள்கள் மூலம் அறியலாம்.
 
மாஹாபாரத ஆரண்யக பர்வத்தில் மேலும் பல பாடல்கள் உள:–
 
யதி தே வ்ருத்ததோ ராஜன் ப்ராஹ்மண: ப்ரசமீக்ஷித:
 
வ்யர்த்தா ஜாதி ததா ஆயுஷ்மன் க்ருதி யாவத் த்ருஷ்யதே
 
சர்வே சர்வாசு அத்யானி ஜனயந்தி யதா நரா:
 
வாக் மைதுனம் அத ஜன்ம மரணம் ச சமம் ந்ருணாம்
 
பொருள்:-
ஒருவர் பிழைப்புக்காக பிராமணனாக இருந்தால் ஜாதி வீண்; எதுவரைக்கும் செயலில் பிராமணனாக இல்லையோ அது வரை ஜாதி என்பதே வீண்.
 
பொதுவானவையாக
எல்லா மனிதர்களும் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; உணவு, புணர்ச்சி, பிறப்பு இறப்பு இவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவையே.
 
ஆக ஒருவனுடைய குண நலன்களே அவனை வேறுபடுத்தி காட்டுகின்றன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூத்திரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது