அன்னம்மா மேத்யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 11:
| spouse = [[கே. எம். மேத்யூ]]
| known_for = சமையல் இலக்கியத்தின் ஆசிரியர்
| occupation = [[வனிதா]] என்ற பெண்கள் இதழின் நிறுவனர், மற்றும்அதன் தலைமை ஆசிரியர்
}}
'''அன்னம்மா மேத்யூ''' ('''Annamma Mathew)''' (1822 மார்ச் 22 - 2003 சூலை 10) '''திருமதி''' கே. எம். மேத்யூ என்றும் அறியப்படும் இவர், வனிதா என்ற மலையாளப் பத்திரிக்கையின் நிறுவனரும் மற்றும் தலைமை ஆசிரியரும் ஆவார். இது [[இந்தியா|இந்தியாவில்]] அதிகளவில் விற்பனையாகும் பெண்கள் பத்திரிகையாகும். மேலும் இவர் [[மலையாள மனோரமா|மலையாள மனோரமாவின்]] தலைமை ஆசிரியர் கே. எம். மேத்யூவின் மனைவியாவார்.
 
இவர் [[மலையாளம்|மலையாளத்தில்]] சமையல் இலக்கியம் மற்றும், புதிய சமையல் குறிப்புகளுக்கான ஆசிரியராக இருந்தார். <ref>{{Cite web|url=https://www.manoramaonline.com/pachakam/mrs-k-m-mathew.html|title=Mrs K M Mathew's Recipes|website=ManoramaOnline|language=ml|access-date=2019-07-16}}</ref> இவர் [[மலையாளம்|மலையாளத்தில்]] 17 சமையல் புத்தகங்களையும், ஆங்கிலத்தில் 4 புத்தகங்களையும் எழுதியுள்ளார் <ref>{{Cite web|url=https://food.manoramaonline.com/food/mrs-k-m-mathews.html|title=Mrs K M Mathew's Recipes|website=Onmanorama Food|language=en|access-date=2019-07-16}}</ref> மேலும் பத்திரிகை, இசை, சமையல் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளிலும் பங்களிப்பு செய்துள்ளார். <ref>{{Cite web|url=http://www.hinduonnet.com/2003/07/11/stories/2003071102821300.htm|title=Mrs. K.M. Mathew passes away|publisher=The Hindu Online|archive-url=https://web.archive.org/web/20071117124347/http://www.hinduonnet.com/2003/07/11/stories/2003071102821300.htm|archive-date=17 November 2007|access-date=26 November 2007}}</ref> <ref>{{Cite web|url=https://food.manoramaonline.com/food/mrs-k-m-mathews.html|title=Mrs K.M Mathew|website=OnManorama|language=en|access-date=2019-07-16}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரிசை 23:
 
== பங்களிப்புகள் ==
மலையாளத்தில் ஒரு வழக்கமான ஊடக பத்தியான "பச்சகாபாசக விதி" (சமையல் முறை) என்பதன் மூலம் புதிய சமையல் குறிப்புகளுக்கான முக்கிய கட்டுரையாளராகவும் இருந்தார். 1975 ஆம் ஆண்டில் வனிதாவைத் தொடங்குவதன் மூலம் இவர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்தார். இவர் அதன் முதல் தலைமை ஆசிரியராக இருந்தார். மேலும் இவரது வாழ்நாள் இறுதி வரை பதவியில் தொடர்ந்தார். பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கோட்டயத்தில் உள்ள கஸ்தூர்பா சமூக நல மையம் மூலம் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.. <ref>{{Cite web|url=http://www.1stholistic.com/Recipes/liv_mrs-KM.htm|title=Mrs. K. M. Mathew, Healthy Recipes Hall of Fame|publisher=Holistic Living|archive-url=https://web.archive.org/web/20020416152932/http://1stholistic.com/Recipes/liv_mrs-KM.htm|archive-date=2002-04-16}}</ref>
 
சமையல், உடல்நலம் மற்றும், அழகு பராமரிப்பு மற்றும், அழகுக்கலை முதல் பூக்கடை மற்றும், பயணம் வரையிலான பாடங்களில் 20 க்கும்இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் ஒரு கட்டுரையாளராகவும் இருந்தார். மேலும் இவரது பெரும்பாலான சமையல் குறிப்புகள் பிரபலமான வெளியீடுகளில் கிடைக்கின்றன. <ref>{{Cite web|url=http://www.puzha.com/malayalam/bookstore/cgi-bin/author-detail.cgi?code=1331|title=About Mrs. K.M. Mathew|publisher=Puzha.com}}</ref>
 
== விருதுகள் ==
பத்திரிகைக்கான இவரது பங்களிப்புகள் இவருக்கு பல கௌரவங்களைப் பெற்றன . மேலும் ரேச்சல் தாமஸ் விருது (1992), 'விக்ஞானதீபம் புரஸ்காரம்' (1994) மற்றும், 'நிர்மிதி கேந்திரா' விருது (1996) உள்ளிட்ட பல விருதுகளை வென்றன. <ref>{{Cite web|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2003/05/26/stories/2003052601720200.htm|title=Recipe for success|publisher=The Hindu Online|archive-url=https://web.archive.org/web/20100826070432/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/05/26/stories/2003052601720200.htm|archive-date=26 August 2010}}</ref>
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அன்னம்மா_மேத்யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது