பன்னாட்டு அரிமா சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Our District details
வரிசை 42:
== கூட்டுமாவட்டம் 324 ==
வருவாய் மாவட்டங்கள் சென்னை,செங்கற்பட்டு,வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி ஆகியவை 324A மாவட்டம் என்றும் தமிழகத்தின் மீதமுள்ள மாவட்டங்கள் 324B என்றும், ஆந்திரமாநில சங்கங்கள் 324C என்றும், கர்நாடக மாநில சங்கங்கள் 324D என்றும், கேரள மாநில சங்கங்கள் 324E எனவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
 
== கூட்டுமாவட்டம் 324-A4 ==
வருவாய் மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கற்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளடக்கியது இந்த அரிமா மாவட்டம். மாவட்டத்தின் ஆளுநர் [http://lionshub.in/ MJF லயன் K. அருண்குமார்] (2020-2021)
 
== 324-B2 மாவட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அரிமா_சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது