சரசவியா விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''''சரசவியா விருதுகள்''''' [[சிங்களம்|சின்கள மொழி திரையில்]] செயல்படுவோர்க்கு வழங்கப்படும் விருதுகளாகும். இது சரசவியா வார இதழ், லேக் ஹவுஸ் எனப்படும் சிலோன் பத்திரிக்கை நிறுவனம் ஆகியவை இணைந்து வருடாவருடம் வழங்குகின்றன. இந்த விருதுகள் முதன்முதலில் 1964 ஆம் ஆண்டில் வழங்கப்பட தொடங்கியது. <ref>http://www.sundayobserver.lk/2007/03/25/mag09.asp</ref> <ref>http://www.dailynews.lk/2003/09/05/new15.html</ref><ref>{{Cite news|title=Feature|url=http://archives.dailynews.lk/2005/11/05/fea10.htm|work=archives.dailynews.lk}}</ref>
 
== தற்போதைய விருதுகள் ==
2004 ஆம் ஆண்டில், மொத்தம் 12 முக்கிய விருதுகளுடன் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படும். இருப்பினும், இது ஆண்டுதோறும் மாறுபடுகிறது. இங்கு வழங்கப்பயும் விருதுகளின் பட்டியல் கீழ்வருமாறு:
 
=== முக்கிய விருதுகள் ===
வரிசை 17:
* சிறந்த ஆண் பாடகர்
* சிறந்த பெண் பாடகர்
* சிறந்த பாடலாசிரியர்
 
=== மக்களின் வாக்கு அடிப்படையிலான விருதுகள் ===
வரிசை 23:
* சிறந்த பிரபல நடிகர்
* சிறந்த பிரபல நடிகை
* சிறந்த பிரபலமான திரைப்படம்
 
=== தொழில்நுட்ப விருதுகள் ===
வரிசை 32:
* சிறந்த திரைக்கதை
* சிறந்த ஒலி
* சிறந்த ஒப்பனை
 
=== வாழ்நாள் விருதுகள் ===
 
* ராணா திசாரா விருதுகள்
 
=== சிறப்பு விருதுகள் ===
வரிசை 43:
* சிறப்பு ஜூரி விருதுகள்
* பிற சிறப்பு விருதுகள்
* லெஸ்டர் ஜேம்ஸ் பீயரிஸ் விருதுகள்
 
=== திறமை விருதுகள் ===
 
* மெரிட் விருதுகள்
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இலங்கையின்இலங்கைத் திரைப்படத்துறை]]
[[பகுப்பு:இலங்கை விருதுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சரசவியா_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது