தங்கர் பச்சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Date of Birth to included
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 5:
|caption =
|birth_name = தங்கராசு
|birth_date = 5ஆகஸ்ட்{{Birth date and age|df=yes|1961|08|05}}
|birth_place = பத்திரக்கோட்டை,[[பண்ணுருட்டி|பண்ணுருட்டி வட்டம்]], [[கடலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], {{IND}}
|occupation = [[உழவர்]], [[ஒளிப்பதிவாளர்]], [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]], [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]
|yearsactive = 1990 – தற்போது வரை
வரிசை 13:
|domesticpartner =
}}
'''தங்கர் பச்சான்''' (''Thangar Bachan'') [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு [[கடலூர் மாவட்டம்]], [[பண்ணுருட்டி]]க்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான [[தெருக்கூத்து]]க் கலைஞராக விளங்கியவர்.<ref>http://www.goprofile.in/2017/06/Thangar-Bachan-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography-movies-list.html?m=1</ref> திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர்.
 
தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன. 
வரிசை 44:
|}
 
=== ஒளிப்பதிவு இயக்குநராக ===
*''மலைச் சாரல்'' (1990)
* ''தர்ம சீலன்'' (1991)
வரிசை 73:
 
== நூற்பட்டியல் ==
=== நாவல்கள் ===
 
===நாவல்கள்===
* ''ஒன்பது ரூபாய் நோட்டு'' ([[புதினம் (இலக்கியம்)|புதினம்]]) - [[1996]].
* ''அம்மாவின் கைப்பேசி'' (புதினம்) - [[2009]].<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/44643.html|title=தங்கராஜ் அவரது பேனா எண்ணங்கள்.|publisher=indiaglitz.com|accessdate=[[மார்ச் 3]] - [[2009]]}}</ref>
 
=== சிறுகதைத் தொகுப்புகள் ===
* வெள்ளை மாடு - [[1993]]
* குடி முந்திரி - [[2002]]
* இசைக்காத இசைத்தட்டு - [[2006]]
 
=== கட்டுரை ===
வரி 87 ⟶ 86:
 
== விருதுகள் ==
* [[1993]] - சிறந்த சிறுகதை தொகுப்பு - லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது (வெள்ளை மாடு)
* [[1993]] - சிறந்த சிறுகதை தொகுப்பு - திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருது (வெள்ளை மாடு)
* [[1996]] - சிறந்த நாவல் - [[தமிழ்நாடு அரசு|தமிழ் நாடு அரசு]] விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/34190.html|title=தங்கர் பச்சான் கண்கள் திபாவளி வெளியீடு|publisher=indiaglitz.com|accessdate=2009-03-23}}</ref>
* 1996 - சிறந்த நாவல் - அக்னி அஷர விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
* 1996 - சிறந்த நாவல் - [[திருப்பூர்]] தமிழ் சங்கம் விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
* [[1997]] - சிறந்த ஒளிப்பதிவாளர் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது ([[திரைப்படம்]] - காலமெல்லாம் காதல் வாழ்க)
* [[1998]] - "[[கலைமாமணி விருது|கலைமாமணி]]" விருது - [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் சினிமாவில்]] பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது<ref>{{cite web|url=http://www.dinakaran.com/cinema/english/highlights/1999/1999hili.htm|title=தமிழ் சினிமா:1999 ஆண்டு |publisher=[[தினகரன்]]|accessdate=2009-03-23}}</ref>
* [[2002]] - சிறந்த இயக்குநர் SICA விருது - (திரைப்படம் - [[அழகி (2002 திரைப்படம்)|அழகி]] )
* [[2005]] - சிறந்த நடிகர் [[ஜெயா தொலைக்காட்சி]] விருது (திரைப்படம் – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
* [[2007]] - திரைப்பட இயக்குநர் பங்களிப்பிற்காக [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழ் நாடு மாநில]] ராஜா சான்டோ விருது.<ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/exclusive/rajinikanth-tamilnadu-govt-awards-060907.html|title= தமிழ்நாடு அரசு விருதுகள் ரஜினி, கமல் பெறுகிறார்கள்|publisher=ஒன் இந்தியா|accessdate= [[மார்ச் 23]] - [[2009]]}}</ref>
* [[2007]] - சிறந்த இயக்குநர் சாந்தோம் விருது. (திரைப்படம் - ஒன்பது ரூபாய் நோட்டு)<ref>{{cite web|url=http://www.signis.net/article.php3?id_article=2825|title= தமிழ்நாடு முதலமைச்சர் சாந்தோம் விருது வழங்கப்பட்டது.|publisher=signis.net|accessdate=2009-03-23}}</ref>
* [[2007]] - சிறந்த தமிழ் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]] சத்யன் நினைவுத் திரைப்பட [[விருது]]. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)<ref>{{cite web|url=http://www.malayalamcinema.com/php/showNews.php?newsid=332&linkid=24|title=சத்யன் நினைவு விருதுகள் அறிவிக்கப்பட்டது|publisher= malayalamcinema.com |accessdate=2009-03-23}}</ref>
* [[2007]] - சிறந்த கதை வசனங்களுக்கான SICA விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)
* 2007 - சிறந்த இயக்குநர்  விருது (பள்ளிக்கூடம்) – தமிழ்நாடு அரசு
* 2015 - சிறந்த நூல் - தினத்தந்தி ஆதித்தனார் இலக்கிய விருது (தங்கர் பச்சான் கதைகள்) 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/தங்கர்_பச்சான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது