பேச்சு:ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
:::செ.ப.பே. இலக்கியத்திருந்து உதாரணம் காட்டுகிரது. ஆனால் காலக்கட்டத்தில் சொற்களின் அர்த்தம் மாறுபடுகிறது. அதனால் தற்கால அர்த்தம் பழைய இலக்கிய அர்த்தம் போல் 100% இருக்காது. ஓரளவு தொடர்பு இருக்கும்.
 
:இலங்கையில் நாங்கள் அவதானித்தல் என்பதை Observing என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக "வானிலை அவதான நிலையம்", "அரசியல் அவதானிகள்" போன்ற பயன்பாடுகள் பரவலாக உண்டு. இது தொடர்பான பதிவு ஒன்றை[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60411251&format=print&edition_id=20041125 இங்கே]] பார்க்கவும். அவதானம் என்பதற்கு நல்ல பொருத்தமான மாற்றுத் தமிழ்ச்சொல் கிடைத்தால் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 18:34, 19 அக்டோபர் 2008 (UTC)
 
 
Return to "ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி" page.