முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pandya Kingdom (south India).png|thumb|270px|இம்மன்னன் வென்ற தென்னிந்தியப் பகுதிகளும், இலங்கை பகுதிகளும்]]
 
'''முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்''' கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனாவான். [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்|முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை]] அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.