மறைமலை அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ரகரம் மொழி முதல் ஆகாது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Maraimalai Adigal 2007 stamp of India.jpg|right|thumb|மறைமலை அடிகள்]]
'''மறைமலை அடிகள்''' ([[சூலை 15]], [[1876]] - [[செப்டம்பர் 15|செட்டம்பர் 15]], [[1950]]) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்கத்தைத்]] தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். [[பரிதிமாற் கலைஞர்|பரிதிமாற் கலைஞரும்]] மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
 
==பிறப்பு==
வரிசை 11:
மறைமலை அடிகள் "பல்லாவரம் முனிவர்" என்றும் குறிப்பிடப்பட்டார்.<ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பக்கம் 282</ref>
 
இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். [[மனோன்மணீயம்]] இயற்றிய [[சுந்தரனார்]], பெரும்புலவர் [[கதிரைவேலர்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்]], நாவலர் ச. [[சோமசுந்தர பாரதியார்]], ‘தமிழ் தாத்தா’ [[உ. வே. சாமிநாதையர்]], [[தணிகைமணி வ.சு.செங்கல்வராயர்]], [[ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர்|இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர்]], பேராசிரியர் ச. [[வையபுரியார்]], [[கோவை இராமலிங்கம்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[மீனாட்சி சுந்தரனார்]], பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன [[நாராயணசாமி]], 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட [[சோமசுந்தர நாயகர்]], என்று பலர் வாழ்ந்த காலம்.
 
==தனித்தமிழ் ஆர்வம்==
"https://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது