மகேஷ் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
 
== ஆரம்பகாலம் ==
மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு [[சென்னை]] யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.மஞ்சுளா ஒரு தங்கை உண்டு.
இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார். சிறு
வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பள்ளி பருவத்தில் தமிழ் நடிகர் [[கார்த்தி]] யின் வகுப்பு தோழர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/மகேஷ்_பாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது