பேச்சு:செதிலூரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sundar பக்கம் பேச்சு:செதிலுடைய ஊர்வன என்பதை பேச்சு:செதிலூரிகள் என்பதற்கு நகர்த்தினார்: பேச்சுப்பக்க உரையாடலின்படி
நன்றி சுந்தர்
 
வரிசை 17:
 
:::எனது முந்தைய தயக்கம் தேவையற்றது என உணர்கிறேன். பொடியிட்டிலி என்றால் பொடியான அளவிலான இட்டிலியாகவும் பொடியில் தோய்ந்த இட்டிலியாகவும் கொள்ளலாம். இடத்துக்கேற்றாற்போல புரிந்துகொள்வதுபோல செதிலூர்வன, செதிலூரி எல்லாம் பொருந்தும். மேலே கருத்திட்ட மற்ற இருவரும் இதில் இணங்குவதால், பக்கத்தை நகர்த்திவிடுகிறேன். {{ping|செல்வா|தகவலுழவன்}} -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:48, 18 ஆகத்து 2020 (UTC)
::::நன்றி {{ping|sundar}} --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:58, 18 ஆகத்து 2020 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:செதிலூரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செதிலூரிகள்" page.