வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது [[பெயரெச்சம்|பெயரெச்சமாகவோ]], [[வினையெச்சம்|வினையெச்சமாகவோ]] இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் [[காலம் (இலக்கணம்)|காலம்]] காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை [[வினைத்தொகை]] என்பர்.
==[[Ffffffffffffffffffffffffffff|வகை]]==
தமிழில் வினைமுற்றுகள் இரு வகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பன அவை. <ref>
குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்-
உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
அம் மூஉருபின,-தோன்றலாறே.(தொல்காப்பியம் 2-201)</ref>
===தெரிநிலை வினைமுற்றுவினைமுற்றுdd===
ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) அவன் '''கற்றான்'''. அவள் '''நின்றாள்'''. அவர் '''சென்றார்'''. அது '''வந்தது'''. அவை '''வந்தன'''. - என்பனவற்றில் தடித்து எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளவை [[பால் (இலக்கணம்)|ஐம்பால்]] தெரிநிலை வினைமுற்றுகள்

வரிசை 8:
அவன் '''நல்லன்'''. அவள் '''நல்லள்'''. அவர் (அவர்கள்) '''நல்லர்'''. அது '''நன்று'''. அவை '''நல்ல'''. - என்பனவற்றில் தடித்த எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளவை ஐம்பால் குறிப்பு வினைமுற்றுகள்.

==வெளி இணைப்புகள்இணைப்புகள்fxx==

இவை.('''[http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Kadhir&artid=403312&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20-%2034:%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D! பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 ]''')
==அடிக்குறிப்பு==
{{Reflist}}vvvvvvvvvvvvvv

[[பகுப்பு:சொல்லிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/வினைமுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது