அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 22:
<!-- *** Family *** -->
| parent =
| tributary_left = [[சரசுவதிசாரதா ஆறு (உத்தரகாண்ட்)|சரசுவதிசாரதா]]
| tributary_left1 = [[தவுலிகங்காதௌலி கங்கை ஆறு|தவுலிகங்கா]]
| tributary_left2 = [[நந்தாகினிமந்தாகினி ஆறு|நந்தாகினிமந்தாகினி]]
| tributary_left3 = [[பின்டார் ஆறு|பின்டார்]]
| tributary_right = [[மந்தாகினிநந்தாகினி ஆறு|மந்தாகினிநந்தாகினி]]
| city =
| landmark =
வரிசை 68:
<!-- *** Maps *** -->
| map = HeadwatersGanges1.jpg
| map_caption = [[உத்தரகாண்ட்]] மாநிலத்தில் [[கார்வால் கோட்டம்]] வழியே பாயும் கங்கையின் இமாலய உற்பத்தி ஆறுகள். தேவப்பிரயாகையில்[[தேவப்பிரயாகை]]யில் கங்கையின் இடது புறமுள்ள ஒர் துணை ஆறு அலக்நந்தா.
| map_background =
<!-- *** Website *** -->
வரிசை 80:
 
==ஆறு==
அலக்நந்தா ஆறு [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது .இந்நதி இந்த ஆறு [[சமோலி மாவட்டம்]], [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[பௌரி கர்வால் மாவட்டம்]] ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும், [[பாகீரதி ஆறு]]ம், [[தேவப்பிரயாகை]] என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த ஆறே கங்கை ஆற்றின் நீர் வளத்தில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.
 
==பத்ரிநாத் கோயில்==
வரிசை 86:
 
==துணை ஆறுகள்==
[[மந்தாகினி ஆறு]], நந்தாகினி[[சாரதா ஆறு|சாரதா]], [[தௌலி கங்கை ஆறு|தவுலிகங்கா]], நந்தாகினி ஆறு மற்றும் பிந்தார் ஆறுகள் ஆகியன இதன் துணையாறுகள்.
 
==ஐந்து ஆறுகளின் கூடுதுறை==
வரிசை 132:
 
==நகரங்கள்==
இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரங்கள் [[பத்ரிநாத்]], விஷ்ணுபிரயாக்[[சிறீநகர், ஜோஷிமத்,உத்தரகண்ட்|ஸ்ரீநகர்]] சாமோலிமற்றும் கங்ககையின் துணையாறுகள் கலக்குமிடங்களான் [[தேவபிரயாகை]], நந்தப்பிராக்[[ருத்திரப்பிரயாகை]], கர்ணபிரயாக்[[கர்ணபிரயாகை]], ருத்ரபிரயாக்[[விஷ்ணுபிரயாகை]], ஸ்ரீநகர் மற்றும்[[நந்தபிரயாகை]] எனும் தேவ்பிரயாக்[[பஞ்ச ஆகியபிரயாகை]]கள் நகரங்களாகும்உள்ளது.
 
==சந்திக்கும் பிரச்சனைகள்==
இவ்வாற்றின் முதன்மைப் பகுதியில் மழைக் காலங்களில் பனிப் பெருகி உருகி அடிக்கடி வெள்ளப்பெருக்கினை ஏற்படும். இதனால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எனவே மக்கள் இந்த ஆற்றின் கரையின் ஒரங்களில் குடியிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளிலும், நிலச்சரிவுகளிலும் சிக்க பல பேர் மாண்டுள்ளனர். இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.[https://en.wikipedia.org/wiki/2013_North_India_floods] பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் வழியும் தடை பட்டது. தற்போது நிலைலமை சீராகி விட்டது. இருந்த போதிலும் இமயமலைத் தொடரில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களால் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆற்றின் போக்கை அறிந்து பயணம் மேற்கொள்ளலாம்.
==இதனையும் காண்க==
 
* [[பஞ்ச பிரயாகை]]
==மேற்கோள்கள்==
* [https://en.wikipedia.org/wiki/Alaknanda_River ஆங்கிலத்தில்]
"https://ta.wikipedia.org/wiki/அலக்நந்தா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது