வர்க்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Palkhi 2008.jpg|thumb|வர்க்காரி]]
'''வர்க்காரி''' (''Varkari'') ({{lang-mr|वारकरी}} என்பது [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தை மையமாகக் கொண்ட ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறை. மராத்திய மொழியில் வர்க்காரி என்பதற்குப் புனித நடைப்பயணி (பாதயாத்ரீகர்) என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்திற்கு]] மேற்கொள்ளும் புனிதப் பயணத்தால் இப் பெயர் ஏற்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வர்க்காரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது