"மதுரகவி ஆழ்வார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''மதுரகவி ஆழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர்.<ref>{{cite book|editor1-last=12 ஆழ்வார்கள்|author2=|title=மதுரகவி ஆழ்வார்|volume= |publisher=தினமலர் |year=09 பிப்ரவரி 2011|page=|quote=| url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1671 }}</ref> [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் திருக்குருகூர் என்னும் [[ஆழ்வார்திருநகரி]]க் கருகிலுள்ள [[திருக்கோளூர்|திருக்கோளூரில்]] ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். [[நம்மாழ்வார்]] பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். [[நம்மாழ்வார்]]க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான [[நம்மாழ்வார்|நம்மாழ்வாரையே]] சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
 
==பெயர்க்காரணம்==
4,002

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3028911" இருந்து மீள்விக்கப்பட்டது