"பயனர் பேச்சு:Nan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

963 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் நீக்கத்திற்கான காரணம் அறிதல்
சி (இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் நீக்கத்திற்கான காரணம் அறிதல்)
== பல்லடம் சஞ்சீவ ராவ் கட்டுரை ==
[[பல்லடம் சஞ்சீவ ராவ்]] பற்றி கட்டுரையை சிதைக்கும் நோக்கமெல்லாம் இல்லை. ஆங்கிலத்தில் இருக்கும் Palladam Sanjiva Rao என்றக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தேன் அவ்வளவுதான். மேலும் ஆங்கிலக்கட்டுரையுடன் தமிழ்க் கட்டுரை இணைக்காத காரணத்தால் இதுபோன்ற தவறுகள் நடந்து விடுகிறது. வருந்துகிறேன் --[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 07:47, 14 ஆகத்து 2020 (UTC)
 
==இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் நீக்கத்திற்கான காரணம் அறிதல்==
 
வணக்கம் ஐயா. நான் விக்கிப்பீடியாவிற்குப் புதியவன். இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் எனும் கட்டுரையை இன்று உருவாக்கினேன். அது நீக்கப்பெற்றுள்ளது. அதில் ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் செப்பம் செய்துகொள்கின்றேன்.--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:40, 6 செப்டம்பர் 2020 (UTC)
74

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3030745" இருந்து மீள்விக்கப்பட்டது