ஜாபர் உல் இஸ்லாம் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆங்கில பெயர் இணைப்பு
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நபர்|name=ஜாபர் உல் இஸ்லாம் கான்|boards=|height=|weight=|term=|predecessor=|successor=|party=|spouse=|salary=|partner=|children=|parents=சபியா கான், வஹிதுதீன் கான்|relatives=|signature=|website=|networth=|occupation=பத்திரிக்கையாளர், எழுத்தாளர், இஸ்லாமிய அறிஞர்|death_place=|image_size=|caption=Zafar-ul-Islam Khan, February 2007|birth_name=|birth_date={{birth date and age|df=yes|1948|03|12}}|birth_place=பதரியா, ஆசம்கர், [[உத்தர பிரதேசம்]], [[இந்தியா]]|death_date=|death_cause=|employer=|resting_place=|resting_place_coordinates=|residence=தெற்கு டெல்லி|nationality=[[இந்தியன்]]|other_names=|education=கலாநிதி பட்டம் (இஸ்லாமிய படிப்பு), மென்ச்சேஸ்டர் பல்கலைகழகம், 1987|footnotes=}}<nowiki> </nowiki>'''ஜாபர் உல் இஸ்லாம் கான்''' (Zafarul Islam Khan) [[டெல்லி]] சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். மேலும் இவர் ஓர் எழுத்தாளர் மற்றும் [[புது தில்லி|புது டெல்லியை]] மையமாகக் கொண்டு வெளியாகும் ''தி மில்லி கெஜட்'' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் மற்றும் வெளியீட்டாளராகவும் உள்ளார். இந்த பத்திரிக்கை முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.
 
மேலும் ஜாபர் இந்தியாவில் நிவாரணம் மற்றும் நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் "''சாரிட்டி அலையன்ஸ்''" என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார்.<ref>[http://www.charityalliance.in/ Charity Alliance]</ref> <ref>{{Cite web|url=http://www.charityalliance.in/|title=Charity Alliance|access-date=27 August 2007}}</ref>  
"https://ta.wikipedia.org/wiki/ஜாபர்_உல்_இஸ்லாம்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது