ஆங்கிலேய-இந்தியப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆங்கிலேய-இந்தியப் போர்கள்''' ('''Anglo-Indian Wars''') [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] மற்றும் [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியாளர்களுக்கும், [[முகலாயப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]], [[மைசூர் இராச்சியம்]], [[வங்காள நவாபுகள்]] உள்ளிட்ட பல உள்ளூர் இராச்சியங்களுக்கு இடையே [[கிபி]] 1686 முதல் 1857 வரை தொடர்ந்து பல போர்களும், சண்டைகளும் நடைபெற்றது. மேலும் [[பர்மா]], [[நேபாளம்]], [[ஆப்கானித்தான்]] மற்றும் [[ஈரான்|பாரசீக]] நாடுகளுடனும் போர்கள் செய்தது. அவைகளின் முடிவில் இந்தியாவில் பிரித்தானிய அரசு 1947 முடிய ஆட்சி செய்தது.
 
==போர்களின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலேய-இந்தியப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது