ஆங்கிலேய-இந்தியப் போர்கள்

ஆங்கிலேய-இந்தியப் போர்கள் (Anglo-Indian Wars) இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும், முகலாயப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு, மைசூர் இராச்சியம், வங்காள நவாபுகள் உள்ளிட்ட பல உள்ளூர் இராச்சியங்களுக்கு இடையே கிபி 1686 முதல் 1857 வரை தொடர்ந்து பல போர்களும், சண்டைகளும் நடைபெற்றது. மேலும் பர்மா, நேபாளம், ஆப்கானித்தான் மற்றும் பாரசீக நாடுகளுடனும் போர்கள் செய்தது. அவைகளின் முடிவில் இந்தியாவில் பிரித்தானிய அரசு 1947 முடிய ஆட்சி செய்தது.

போர்களின் பட்டியல்

தொகு

பிற போர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு