மூன்றாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்

(மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் அல்லது மூன்றாம் ஆப்கான் போர் (Third Anglo-Afghan War also referred to as the Third Afghan War),) (பஷ்தூ: د افغان-انګرېز درېمه جګړه), ஆப்கானித்தான் அமீரகப் படைகள், பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை 6 மே 1919 முதல் 8 ஆகஸ்டு 1919 முடிய நடத்திய தாக்குதல்களை, பிரித்தானியப் படைகள் எதிர்கொண்டனர்.[5][6][7][8][9]

மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர்
the Interwar Period பகுதி
நாள் 6 மே - 8 ஆகஸ்டு 1919
இடம் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் ஆப்கானித்தான்
ராவல்பிண்டி உடன்படிக்கை
 • போரில் ஆப்கானிய ராஜதந்திரம் வென்றது.[1]
 • முடிவற்ற போர் நடவடிக்கைகள் [2]
 • துராந்து எல்லைக்கோட்டை மீண்டும் உறுதிப்படுத்தல்
 • ஆப்கானித்தான் தனது வெளியுறவுக் கொள்கைகளை தன்னாட்சியுடன் மேற்கொள்ள வழிவகுத்தது.
பிரிவினர்
ஆப்கானித்தான்  ஐக்கிய இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
 • ஆப்கான் அமீர் அமானுல்லா கான்
 • ஆப்கான் அமீர் முகமது நாதிர் ஷா
 • சர் ஆர்தர் பாரெட்
 • ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டயர்
 • அலெக்சாண்டர்
பலம்
50,000 - 80,000 பஷ்தூன் பழங்குடிப் படைகள் 8 டிவிசன் படைகளில், 5 தரைப்படைகள், 3 குதிரை வீரர்கள் மற்றும் பீரங்கிகள்
இழப்புகள்
1,000 இறந்தனர்[3]போரில் 236 கொல்லப்பட்டனர், 1,516 நோயால் இறந்தனர் அல்லது காயமுற்றனர்.[4]

இப்போரில் ஆப்கானித்தான் படைகள் வென்றதால், பிரித்தானியர்களின் தலையீடு இன்றி, வெளியுறவு விவகாரங்களில் தன்னாட்சியுடன் ஆப்கானித்தான் செயல்பட வழிவகுத்தது.[10] இப்போரில் பிரித்தானியர்கள் தோற்றாலும், ராவல்பிண்டி உடன்படிக்கையின் படி, ஆப்கானியர்கள் முன்னர் இரண்டாம் ஆங்கிலேய - ஆப்கான் போரில் வரையறுத்து ஒப்புக் கொண்ட துராந்து எல்லைக்கோட்டை இப்போர் முடிவிலும் ஏற்றுக்கொண்டனர். இனி பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளில் ஆப்கானியப் படைகள் குறுக்கீடு செய்வதில்லை என ஆப்கானியர்களால் உறுதியளிக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு


 1. Lansford 2017, ப. 47.
 2. Cavanna 2015, ப. xviii.
 3. "Third Anglo-Afghan War 1919". OnWar.com இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120406092124/http://www.onwar.com/aced/data/alpha/afguk1919.htm. பார்த்த நாள்: 28 July 2010. 
 4. Molesworth 1962, ப. vii
 5. Dijk, Ruud van; Gray, William Glenn; Savranskaya, Svetlana; Suri, Jeremi; Zhai, Qiang (2013-05-13). Encyclopedia of the Cold War. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135923105. https://books.google.com/books?id=xNEI5CEZX-UC&pg=PT80. 
 6. Adamec, Ludwig W. (2012). Historical Dictionary of Afghanistan. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810878150. https://books.google.com/books?id=AAHna6aqtX4C&pg=PA203. 
 7. Pazhvāk, ʻabd al-Raḥmān (195?). Aryana, ancient Afghanistan. https://books.google.com/books?id=vNg5AQAAIAAJ. 
 8. Jawed, Mohammed Nasir (1996). Year Book of the Muslim World. Medialine. https://books.google.com/books?id=b7wMAQAAMAAJ. 
 9. "Anglo Afghan Wars". http://www.iranicaonline.org/articles/anglo-afghan-wars#pt3. பார்த்த நாள்: 30 May 2016. 
 10. Barthorp 2002, ப. 157–158