முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்

முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1775–1782), கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1771 - 1782 ஆண்டுகளில் நடைபெற்றது. இப்போர் சூரத் ஒப்பந்தத்தில் துவங்கி, சல்பாய் ஒப்பந்தம் மூலம் முடிவுற்றது.

முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்
நாள் 1775–1782
இடம் புனே
மராத்தியர்களுக்கு வெற்றி
பிரிவினர்
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி மராத்தியப் பேரரசு

போரின் முடிவுகள்

தொகு

17 மே 1782இல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்சேட் தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. .[2] [3]

மேலும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Thorpe, Edgar; Thorpe, Showick. Concise General Knowledge Manual. Pearson Education India. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-5512-9. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
  2. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
  3. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. pp. 53–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.

மேலும் படிக்க

தொகு