புரந்தர் உடன்படிக்கை (1776)

புரந்தர் உடன்படிக்கை (Treaty of Purandar) 1 மார்ச் 1776 அன்று மராத்தியப் பேரரசின் பேஷ்வாவிற்கும், கிழக்கிந்திய கம்பெனியின் குழுவினருக்கும் இடையே கொல்கத்தாவில் கையெழுத்து ஆனது.[1]

புரந்தர் உடன்படிககியின் படி, மராத்தியர்கள் சால்சேட் தீவு மற்றும் பரூச் ஆகிய்வைகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுக்கொடுத்தனர்.[2]இந்த உடன்படிக்கையில் பிரித்தானிய ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ் சார்பில் கர்ணல் அப்டனும், மராத்தியப் பேரரசின் சார்பில் பேஷ்வா நானா பட்னாவிசும் கையொப்பமிட்டனர். பிறகு சவாய் மாதவ ராவை புது பேஷ்வாவாக ஆங்கிலேயர் அங்கீகரித்தனர். மேலும் மராத்தியர்கள் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் செயல்படுவதை ஏற்கவில்லை.

இதனையு காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Encyclopædia Britannica - Treaty of Purandhar After the death of the peshwa Narayan Rao in 1773, his uncle Raghunath Rao tried to secure the succession.Raghunath's claim in the Treaty of Surat (7 March 1775) in return for Salsette Island and Bassein (Vasai). But the supreme government disallowed this treaty and sent its own agent to renegotiate. The resulting Treaty of Purandhar annulled that of Surat. Raghunath was pensioned and his cause abandoned, but Salsette and the Broach revenues were retained by the British. The tangle was increased by the support of the London authorities for Bombay, which in 1778–79 again supported Raghunath. Peace was finally restored in 1782.
  2. Sugden, p. 96. It appeared that the Mahrattas had no plans to recover Bassein and Salsette by force, and that they were about to conclude an armistice with the East India Company. Indeed, the supreme council of the company had sent a plenipotentiary to the Mahratta capital, Poona, and it was expected that Salsette would be yielded without violence. This is, in fact, what happened. By playing one faction among the Mahrattas against the other, the company secured Salsette in 1776 by the treaty of Purandhar.

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரந்தர்_உடன்படிக்கை_(1776)&oldid=3027818" இலிருந்து மீள்விக்கப்பட்டது