திருவண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 80:
* சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான் இளந்திரையன்]] திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது.
* கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால், திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்]]களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
* பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை மாவட்டம்|சென்னை]], [[வேலூர் மாவட்டம்|வேலூர்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]], [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]], [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]], [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]], [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]] மற்றும் [[திருவள்ளூர்இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது.
* திருவண்ணாமலை 1866 இல் [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] உருவாக்கப்பெற்றது.
* 1946 இல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]] உயர்த்தப்பட்டு, 1971 இல் [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாக]] உருவானது.
"https://ta.wikipedia.org/wiki/திருவண்ணாமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது