செலுக்கியர்-மெளரியர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
கிமு 305-ஆம் ஆண்டில் [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசராக]] [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மெளரியர்]] ஆட்சி செய்யும் போது, [[செலூக்கியப் பேரரசு|செலுக்கியப் பேரரசை]] ஆட்சி செய்த [[செலுக்கஸ் நிக்கோடர்|முதலாம் செலுக்கஸ்ஸ் நிக்கேட்டரோடு]] புரிந்த போர் தான்  செலுக்கியர்-மெளரியர் போர். 
 
போரின் இறுதியில் கிரேக்க செலுக்கியர்களுக்கு சந்திரகுப்த மௌரியர், 500 உயர்ந்த மதிப்புக்களையுடைய யானைகளை பரிசாக கொடுத்தார். அதற்குப் பதில் மரியாதையாக கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலுக்கியப் பேரரசின்]] [[சிநதுசிந்து நதி]] பாயும் [[சிந்து மாகாணம்|சிந்து]], [[பஞ்சாப்]], [[காந்தாரம்]], [[காபூல்]] பிரதேசங்கள் [[மௌரியப் பேரரசு]]க்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.<ref>[https://indianexpress.com/article/research/seleucus-nicator-chandragupta-maurya-india-greece-6466470/ How Seleucus Nicator gave away most of Pakistan and Afghanistan for 500 elephants]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செலுக்கியர்-மெளரியர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது