"பெரிங்கல்குத்து அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox dam
| name = பெரிங்கல்குத்து அணை
| image = പെരിങ്ങൽകുത്ത് അണക്കെട്ട്.jpg
| image_caption = பெரிங்கல்குத்து அணையின் கதவணைகள்
| name_official = Peringalkuthu Dam
| dam_crosses = [[சாலக்குடி ஆறு]]
| res_name = [[சாலக்குடி ஆறு]]
| location = [[கேரளம்]], [[திருச்சூர்]], [[சாலக்குடி]]
| operator = [[கேரள மாநில மின்சார வாரியம்]]
| dam_length = 290.25 மீட்டர்
| dam_height = 23 மீட்டர்
| dam_width_base =
| construction_began = 1949
| opening = 15 மே 1957
| location_map = India#India Kerala#India Tamil Nadu
| location_map_size =
| location_map_caption =
| coordinates = {{coord|10.3152|76.6344|type:landmark_region:IN|display=inline,title}}
| extra =
}}
'''பெரிங்கல்குத்து அணை''' (''Peringalkuthu Dam'') என்பது [[இந்தியா]]வின், [[கேரளம்|கேரள]] மாநிலத்தின், [[திருச்சூர் மாவட்டம்|திருச்சூர் மாவட்டத்தில்]], [[சாலக்குடி ஆறு|சாலக்குடி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட ஒரு கற்காரை அணை ஆகும்.<ref>{{Cite web|url=http://expert-eyes.org/dams.html|title=Fact File on Major Dams owned by Kerala State Electricity Board|publisher=Expert Eyes|access-date=2013-06-27}}</ref> இந்த அணையில் [[கேரள மாநில மின்சார வாரியம்|கேரள மாநில மின்சார வாரியத்துக்குச்]] சொந்தமான பெரிங்கல்குத்து நீர் மின் நிலையம் உள்ளது. [[சாலக்குடி ஆறு|சாலக்குடி ஆற்றில்]] கட்டபட்ட முதல் நீர் மின்சார திட்டம் இதுவாகும். அணை அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. இதனால் அணையை பார்வையிட சிறப்பு அனுமதி தேவை. <ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/130615/news-current-affairs/article/rains-fail-fill-dams|title=Rains fail to fill dams|publisher=Deccan Chronicle|access-date=2013-07-26}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/dam-shutters-likely-to-be-opened/article812294.ece|title=Dam shutters likely to be opened|publisher=The Hindu|access-date=2013-07-26}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/heavy-rain-triggers-floods/article4825629.ece|title=Heavy rain triggers floods|publisher=The Hindu|access-date=2013-07-26}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/national/kerala/kerala-fails-to-get-its-full-share-of-pap-waters/article4873593.ece|title=Kerala fails to get its full share of PAP waters|publisher=The Hindu|access-date=2013-07-26}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/residents-picking-up-the-pieces-as-sea-erosion-subsides/article3860883.ece|title=Residents picking up the pieces as sea erosion subsides|publisher=The Hindu|access-date=2013-07-26}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037949" இருந்து மீள்விக்கப்பட்டது