கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 17:
}}
 
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.<ref>{{cite news |title=பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் |url=http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/ |accessdate=3 June 2019 |agency=inioru.com}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
கமலாதாஸ் 1934 இல், [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது [[திருச்சூர்]] மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், [[மாத்ருபூமி (இதழ்)|மாத்ருபூமி]] என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.
 
== இலக்கிய பங்களிப்பு ==
கமலாதாஸ் 1934 இல், [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
 
ஆங்கிலக் கவிதைக்காக [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமி]] விருதினை [[1981]]இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் [[மலையாளம்|மலையாளச்]] சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/கமலா_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது