பண்டைய எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொள்வதன் மூலம் எகிப்திய நாகரிகம் சிறப்புற்று விளங்கியது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் வளமான இப் பகுதியில் மிகையான விளைவைக் கொடுத்தது. இது சமுதாய, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தூண்டியது. பயன்பாட்டுக்கான வளங்கள் அதிகமாக இருந்ததால், அரச நிவாகத்தின் சார்பில் இடம்பெற்ற கனிம அகழ்ந்தெடுப்புக்கள், தனியான [[எழுத்து முறை]]யின் வளர்ச்சி, அமைப்புமுறையிலான ஒன்றிணைந்த [[கட்டுமானம்]], [[வேளாண்மை]]த் திட்டங்கள், சூழவுள்ள பகுதிகளுடனான [[வணிகம்]], எதிரிகளைத் தோற்கடித்து எகிப்தின் மேலாண்மையை நிலைநிறுத்திய [[படை]]கள் என்பவை சாத்தியமாயின. இத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டி ஒழுங்குபடுத்துவதற்காகச் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழுவும், சமயத் தலைவர்களும், நிர்வாகிகளும், தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்பட்ட பாரோக்களின் (மன்னர்) கீழ் இயங்கினர். இவர்கள் விரிவான சமய நம்பிக்கைகளின் துணையுடன் மக்களை ஒழுங்குபடுத்தி மக்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.
 
=== பார்வோன்கள் ==
=== பாரோக்கள் ===
பண்டைய[[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின்]] மன்னர்கள் தான் முதலில் தங்களை [[பார்வோன்]] என அழைத்துக் கொண்டனர். எகிப்தை இறுதியாக ஆண்ட மன்னர்கள்கிரேக்கத் [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தினரும்]] தங்களை '''பாரோ'''பார்வோன்கள் (Pharaoh)என என்றுஅழைத்துக் அழைக்கப்பட்டனர்கொண்டனர். பண்டைக் காலத்திலே பாரோக்களுக்கு ஆட்சியதிகாரம் தெய்வத்திடம் இருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இவர்களுக்காகவே [[எகிப்து|எகிப்தில்]] பாரிய [[பிரமிட்டு]]க்களும் நிர்மாணிக்கப்பட்டன. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க [[ரோமப் பேரரசு]] எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு [[மாகாணம்]] ஆக்கியபோது பாரோக்களின்பார்வோன்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாரோக்களின்பார்வோன்கள் அல்லது பார்வோன்களின் பெண்களின் இறப்பின் போது அவர்களின் சடலங்கள் [[மம்மி]]யாக்கிப் படகில் ஏற்றி, [[நைல் நதி]]க்கு நதியூடாகமேற்கே உள்ள [[மன்னர்களின் சமவெளி]] அல்லது [[அரசிகளின் சமவெளி]]களில் உள்ள [[பிரமிட்டு]]க்களுக்குகளில் கொண்டுஅடக்கம் செல்லப்படும்,செய்யப்படும். இவ்வாரு கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தை ''இறுதிப் பிரயாணம்'' என அழைப்பர்.
 
== பண்பாடும் தொழில்நுட்பமும் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது