இட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary |
||
வரிசை 24:
| signature = Hitlersign signature.jpg
}}
'''அடால்ஃப் இட்லர்''' (''Adolf Hitler'', [[ஏப்ரல் 20]], [[1889]]- [[ஏப்ரல் 30]] ,[[1945]]) [[ஜெர்மனி]]யின் [[நாசிசம்|நாசிக்]] கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் [[1933]]-ஆம் ஆண்டு [[ஜெர்மனி]] நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு [[1934]]-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் [[ஃபியூரர்]] என அழைக்கப்பட்டார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினின்]] [[செஞ்சேனை|செம்படைகளிடம்]] ஜெர்மன் தலைநகர் [[பெர்லின்|பெர்லினில்]] இட்லரின் நாசிப்படைகள்
சுட்டுத் [[தற்கொலை]] செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
|