பூண்டி குச்சிப்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டமுத்து பாளையம் பஞ்சாயத்து என்பதை பூண்டி பஞ்சாயத்து என்று மாற்றினேன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
 
பூண்டி குச்சிபாளையம் என்னும் ஊர் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி வட்டத்தில், அண்ணாகிராமம் ஒன்றியத்தில், பூண்டி பஞ்சாயத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் . இந்த கிராமத்தில் 100 வீடுகளுக்கும் குறைவாகவே உள்ளது. பேருந்து போக்குவரத்து இல்லாத ஒரு கிராமம். பூண்டி குச்சிப்பாளையம் கிராமத்தில் இருந்து அருகில் உள்ள பண்ருட்டி 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்காக இரண்டு கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்தோ கண்டரக்கோட்டை எனும் ஊருக்கு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து பண்ருட்டி நகரத்திற்கு செல்வர் அங்கே அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருவர். பூண்டி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊட்டியில் விளையும் கொடைக்கானலில் விலையும் கோஸ், காலி ஃபிளவர், நூக்குள் போன்ற காய்கறிகள் மிக செழிப்பாக வளரும் மற்றும் வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், கரும்பு, நெல், சவுக்கு, கொய்யாப்பழம் இன்னும் ஏராளமான விவசாயம் மிக செழிப்பாகவும் மிக அற்புதமாகவும் விலையும் ஒரு அற்புதமான பூமிதான் இந்த பூண்டி குச்சிபாளையம்.
"https://ta.wikipedia.org/wiki/பூண்டி_குச்சிப்பாளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது