'''கல்கி கோய்ச்லின்''' (''Kalki Koechlin'',) ({{IPAc-en|audio=Kalki Koechlin voice intro TamilEnglish.oggoga|கேட்க}ˈ|k|ʌ|l|k|i|_|k|eɪ|ˈ|k|l|æ̃} (பிறப்பு: 10 ஜனவரி 1984) ஒரு [[இந்தி]]த் திரைப்பட நடிகை. இவர் தேவ். டி என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்பேர் விருதைப் பெற்றார்.<ref>[http://www.bollywoodhungama.com/movies/features/type/view/id/776/ winner of filmfare awards]</ref> ''சிந்தகி நா மிலேகி தோபரா'', ''யே ஜவானி ஹை திவானி'' ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். இவற்றில் நடித்ததற்காக பிலிம்பேர் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.<ref>[http://twitchfilm.com/2014/09/exclusive-trailer-premiere-for-toronto-selection-margarita-with-a-straw.html Exclusive Trailer Premiere For Toronto Selection MARGARITA, WITH A STRAW]</ref>