சீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
=== பிந்தைய வாழ்க்கை ===
 
வனவாசம் முடிந்து [[அயோத்தி]] திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை [[வால்மீகி|வால்மீகியின்]] ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான்வைத்தார். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள்இருந்தார். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு [[லவன்]] மற்றும் [[குசன்]] என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
 
இரு மகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களைஅவர்களுடைய தந்தையான இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு பூமியை பிளந்து அதனுள்ளே ஐக்கியமானாள்.
 
==சீதை பற்றிய சங்கப்பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/சீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது